எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
எந்தன்
கர்த்தர் வெளிச்சமானார்
எதற்கும்
நான் அஞ்சிடேன்
(2)
அவரின்
கரம் பிடித்து
நடக்கும்போது
இன்பமே
அவர்
நிழலில் அடைக்கலமாய்
தங்குவதும்
கிருபையே
என்னை
தூக்கி எடுத்து
துயரம் துடைத்த
தூயனை
போற்றுவேன்
1. மகனே எதற்கும்
திகையாதே
கலங்கி
தவிக்காதே
மகளே மனதை
அலட்டாதே
கண்ணீரை
துடைத்துவிட்டு
விலகாத
தேவன் விரைந்து
வருவார்
உன் விலங்குகள்
யாவும் உடைந்திடும்
2. கிருபையால்
நிறைந்தவர்
கருணை உள்ளவர்
அன்பினால்
உன்னை ஆட்கொண்டு
ஆறுதல்
தருபவர்
நாள் சீரும் சிறப்பும்
பொங்கி வழியும்
வாழ்வை
உனக்கு தந்திடுவார்
3. அவரின்
கரம் பிடித்து
நடக்கும்போது
இன்பமே
அவர் நிழலில்
அடைக்கலமாய்
தங்குவதும்
கிருபையே
என்னை தூக்கி
எடுத்து துயரம்
துடைத்த
தூயனை
போற்றுவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment