31 March 2023

என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் நேசர் நீர்தானையா

                        நேசிக்கிறேன் உம்மைத்தானையா

 

1.         எனது ஆன்மா உம்மை நினைத்து

            எந்நாளும் ஏங்குதையா

            எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்

            நடுராவிலும் தியானிக்கின்றேன்

 

2.         உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்

            நன்றி இயேசைய்யா

            உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்

            இனி நானல்ல எல்லாம் நீரே

 

3.         துன்பமோ துயரமோ வேதனையோ

            உம்மை விட்டு பிரிப்பதில்லை

            உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்

            வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...