13 March 2023

ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்

ஓயாமல் துதிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஓயாமல் துதிப்போம்

          காலமெல்லாம் பாடுவோம்

            ராஜாதி ராஜாவாம் இயேசுவை

 

                        பாடு ஓசன்னா என்றும் ஓசன்னா

 

1.         சத்துருவை மிதிப்பார் எதிரியை அடக்குவார்

            இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்

 

                        நீயோ கரங்களை தட்டி துதித்துக் கொண்டிரு

 

2.         கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்

            வேதனையை மாற்றுவார் புது பெலன் தருவார்

 

3.         விண்ணப்பத்தை கேட்பார் கிருபையை பொழிவார்

            வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...