16 March 2023

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே

                        உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக

                        உமது ராஜ்ஜியம் வருக

                        உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல

                        பூலோகத்திலும் செய்யப்படுவதாக

 

1.         எங்கள் அனுதின உணவை

            எங்களுக்கு இன்று அளித்தருளும்

            எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள்

            பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்

            எங்களை சோதனையில் விழவிடாதேயும்

            தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்

 

                        இரட்சித்தருளும் இரட்சித்தருளும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...