31 March 2023

யாரிடம் உன் அன்பு

யாரிடம் உன் அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   யாரிடம் உன் அன்பு

                        இயேசுவிடம் என்பது நிச்சயமா

                        உலக அன்பு எல்லாம் மாயை

                        இயேசுவின் அன்பே உண்மை

 

1.         நேசிக்கிறேன் என்று சொல்வோரெல்லாம்

            பயனடைந்து பின்வாங்கி சென்றிடுவார்

            உனக்காய் சிலுவையில் ஜீவன் தந்தார்

            அவரின் அன்பே நிரந்தரம்

 

2.         உயிர் நண்பன் என்று சொல்லுவான்

            ஆபத்திலே காணாமல் போவான்

            உயிரை உனக்காக பரிசலித்தார்

            அவரின் அன்பே உண்மை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...