16 March 2023

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

            வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

 

                        உமக்கொப்பானவர் யார், உமக்கொப்பானவர் யார்

                        வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

 

1.         செங்கடலை நீர் பிளந்து

            உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர்

            நீர் நல்லவர் சர்வ வல்லவர்

            என்றும் வாக்கு மாறாதவர்                     - உமக்கொப்பானவர்

 

2.         தூதர்கள் உண்ணும் உணவால்

            உந்தன் ஜனங்களை போஷித்தீரே

            உம்மைப் போல யாருண்டு

            இந்த ஜனங்களை நேசித்திட              - உமக்கொப்பானவர்

 

3.         கன்மலையை நீர் பிளந்து

            உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்

            உம் நாமம் அதிசயம்

            இன்னும் அற்புதம் செய்திடுவீர்             - உமக்கொப்பானவர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...