23 March 2023

மன்னியும் தேவா மன்னியுமே

மன்னியும் தேவா மன்னியுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   மன்னியும் தேவா மன்னியுமே

                        என்னை ஒரு விசை மன்னியுமே

                        உம்மை விட்டு விலகியே நின்றேன்

                        என்னை மன்னியுமே - 2

 

1.         இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்

            பொறுமை அன்பு உடையவரே - 2

            மனமுடைந்து நான் மடியும் பொழுது

            அருகினில் வந்தென்னை அணைப்பவரே

            காயங்கள் ஆற்றி செல்பவரே (எந்தன்) - 2

 

2.         சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

            ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே - 2

            பாவியாக என்னை மீட்க உமது

            உயிரை அன்று தந்தீரையா

            சில நொடியில் அதை மறந்தேனையா (நான்)

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...