என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
            எப்போது நான் நிற்கப் போகிறேன்?
            ஏங்குகிறேன் உம்மைக் காண
            எப்போது உம் முகம் காண்பேன்

 

                        தாகமாயிருக்கிறேன்
                        அதிகமாய் துதிக்கிறேன் - நான்

 

1.         மானானது நீரோடையை

            தேடித் தவிப்பதுப்போல்

            என் நெஞ்சம் உமைக் காண

            ஏங்கித் தவிக்கிறது

                        தாகமாயிருக்கிறேன்

                        அதிகமாய் துதிக்கிறேன் - நான்

 

2.         பகற்காலத்தில் உம் பேரன்பை

            கட்டளை இடுகிறீர்

            இராக்காலத்தில் உம் திருப்பாடல்

            என் நாவில் ஒலிக்கிறது

 

3.         ஆத்துமாவே நீ கலங்குவதேன்

            (உன்) நம்பிக்கை இழப்பதேன் - என்

            கர்த்தரையே நீ நம்பி இரு

            அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி

 

4.         ஜீவனுள்ள தேவன் - அவர்

            சீக்கிரம் வருகிறார்

            ஏங்குகிறேன் உம்மைக் காண

            எப்போது உம் முகம் காண்பேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு