29 March 2023

பாடு மனமே இயேசுவைப் பாடு

பாடு மனமே இயேசுவைப் பாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பாடு மனமே இயேசுவைப் பாடு

            பாவம் நீங்கி பரிசுத்தமாகு

            வாழ்ந்திடும் நாளெல்லாம் தேவனை தேடு

            வாழ்வில் அவரது வசனத்தை நாடு

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சந்தோசம்

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சங்கீதம்

 

1.         உன்னையும் என்னையும் தேடி

            உதிரம் சிந்தி மீட்டாரே - 2

            வரைந்தாரே தம் கைகளிலே

            வழியானாரே வாழ்வினிலே- 2

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சந்தோசம்

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சங்கீதம்

 

2.         திகையாதே கலங்காதே

            திடமனதோடு வாழ்ந்திடு

            வானம் பூமி மாறிடுமே

            வசனம் என்றும் மாறாதே

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சந்தோசம்

                        அல்லேலூயா அல்லேலூயா இன்றும் என்றும் சங்கீதம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...