இறைவன் அழைக்கின்றார் இனிய

இறைவன் அழைக்கின்றார் இனிய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   இறைவன் அழைக்கின்றார்

                        இனிய உணவிற்கு

                        இறைகுலமே நாம்

                        இணைந்தே சென்றிடுவோம் - 2

 

1.         பன்னிரு சீடர்களை

            பந்தியிலே அமர்த்தி - 2

            பாதம் கழுவினார்

            பணிந்து வாழ்ந்திடவே - 2

 

2.         அப்பத்தை கையெடுத்து

            அன்புடனே கொடுத்து - 2

            இது என் உடல் என்றார்

            எல்லோரும் உண்ணுமென்றார் - 2

 

3.         இரசத்தைக் கையெடுத்து-என்

            இரத்தம் என்றுரைத்தார் - 2

            எல்லோரும் பருகுவீர்

            எந்நாளும் வாழ்ந்திடவே - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு