16 March 2023

கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கூடுமே எல்லாம் கூடுமே

                        உம்மாலே எல்லாம் கூடும்

                        கூடாதது ஒன்றுமில்லை உம்மால்

                        கூடாதது ஒன்றுமில்லை

 

1.         கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே

            சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே

 

2.         செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்தது ஏன்

            யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன்

 

3.         மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா

            மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா

 

4.         உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடதையா

            உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா

 

5.         மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா

            குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா

 

6.         வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே

            கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீ்ரே

 

7.         உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்

            கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்

 

8.         பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்

            இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...