இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும்

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும்-

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

                        என்றென்றும் மாறாதவர் அவர்

                        என்றென்றும் மாறாதவர்

 

1.         குருடரின் கண்களைத் திறப்பவர்        

            அவர் நல்லவர் நல்லவரே

            செவிடரின் செவிகளைத் திறப்பவர்

            அவர் நல்லவர் நல்லவரே

            அவர் நல்லவர் சர்வ வல்லவர்

            அவர் கிருபை என்றுமுள்ளதே

 

2.         வியாதியில் விடுதலை தருபவர்

            அவர் நல்லவர் நல்லவரே

            பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்

            அவர் நல்லவர் நல்லவரே

 

3.         துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்

            அவர் நல்லவர் நல்லவரே

            நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்

            அவர் நல்லவர் நல்லவரே

 

4.         இதுவரை நம்மை நடத்தினார்

            அவர் நல்லவர் நல்லவரே

            இனிமேலும் நம்மை நடத்துவார்

            அவர் நல்லவர் நல்லவரே

 

5.         சோதனை நேரத்தில் பெலன் தந்தார்

            அவர் நல்லவர் நல்லவரே

            என் தேவைகள் யாவையும் தந்தார்

            அவர் நல்லவர் நல்லவரே


                        Yesu nallavar Yesu vallavar

                        Entrenrum matrathavar avar

                        Entrenrum matrathavar

 

1.         Kurudarin kankalaith thirappavar  

            Avar nallavar nallavarae

            Sevidarin sevikalaith thirappavar

            Avar nallavar nallavarae

 

                        Avar nallavar sarva vallavar

                        Avar kirubai enrumullathae

 

2.         Viyathiyil viduthalai tharupavar

            Avar nallavar nallavarae

            Pavaththai mannikkum parisuththar

            Avar nallavar nallavarae

 

3.         Thunpaththil aaruthal alippavar

            Avar nallavar nallavarae

            Nam parangkal yavaiyum neekkuvar

            Avar nallavar nallavarae

 

4.         ithuvarai nammai nadaththinar

            Avar nallavar nallavarae

            inimaelum nammai nadaththuvaar

            Avar nallavar nallavarae

 

5.         Soathanai naeraththil pelan thanthar

            Avar nallavar nallavarae

            En thaevaikal yavaiyum thanthar

            Avar nallavar nallavarae

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு