உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்

உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்

            உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன்-2

            நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே-2

 

                        கோடி நன்றி ஐயா-2

                        நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்

 

1.         கலங்கி நின்று கண்ணீர் விட்டு

            கதறி நான் அழுகையில்

            கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2

            பெலனற்று இருந்த என்னை

            பெலவானாய் மாற்றியே

            மகிழ்வித்து நடத்தினீரே - 2 - கோடி நன்றி

 

2.         யாருமின்றி தனிமையில் நான்

            தவித்திட்ட நேரத்தில்

            தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2

            உதவுவார் யாருமின்றி

            ஒதுக்கப்பட்டு இருந்த என்னை

            உன்னதத்தில் நிறுத்தினிரே - 2 - கோடி நன்றி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு