16 March 2023

நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    நீர் எனக்கு போதும் (4)

                        எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்

                        இயேசுவே நீர் எனக்கு போதும் (2)

 

1.         என் தாயும் தந்தையும் நீர் தானே

            தாங்கிடும் துருகமும் நீர் தானே - (2)

            சுற்றமும் நட்பும் நீர் தானே

            சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே - (2)

 

2.         தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே

            ஆறுதல் தேறுதல் நீர் தானே - (2)

            ஞானமும் அறிவும் நீர் தானே

            என் சுகம் பெலனும் நீர் தானே - (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...