14 March 2023

பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   பெலன் ஒன்றும் இல்லை தேவா

                        உம் ஆவியால் பெலப்படுத்தும்

                        சத்துவம் இல்லாத எனக்கு

                        உம் சத்துவம் தந்தருளும்

 

1.         மானின் கால்களைப் போல

            என் கால்களை பெலப்படுத்தும்

            நூனின் குமாரனைப் போல

            என்னையும் பெலப்படுத்தும்

 

2.         சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்

            சோதனை வெல்ல உதவும்

            மாய உலகத்தை ஜெயிக்க

            என்னையும் பெலப்படுத்தும்

 

3.         சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்

            வழுவாமல் காத்து நடத்தும்

            கழுகு போல் செட்டைகள் அடித்து

            உயரே எழும்ப செய்யும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...