என் நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

என் நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

                        பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

 

1.         கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

            குறை  ஒன்றும் எனக்கு இல்லையே

 

                        ஆனந்தமே எந்நாளுமே

                        அப்பா உம் சமூகத்திலே

 

2.         புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

            அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்

 

3.         புது உயிர் தினமும் தருகின்றீர்

            ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

 

4.         இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

            பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

 

5.         நன்மையும் கிருபையும் தொடருமே

            உயிரோடு வாழும் நாளெல்லாம்

 

6.         நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்

            நித்திய நித்திய காலமாய்


                        En (epi) naesarukku puthuppadal paduvaen

                        Pasaththodu thinam thinam paduvaen

 

1.         Karththar en maeypparai irukkinteer

            Kurai  ontrum enakku illaiyae

 

                        Aananthamae ennaalumae

                        Appaa um samukaththilae

 

2.         Pullulla idangalil maeykkinteer

            Amarntha thanneerandai serkkinteer

 

3.         Puthu uyir thinamum tharukinteer

            Aanmaavaith thaetri makilkinteer

 

4.         irulsool pallaththaakkil nadanthalum

            Pollaappukku naan payappataen

 

5.         Nanmaiyum kirupaiyum thodarumae

            Uyirodu vaalum naalellaam

 

6.         Nilaithiruppaen um illathil

            Niththiya niththiya kalamay

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு