16 March 2023

பூவின் தளிரோ பன்னீரின் துளியோ

பூவின் தளிரோ பன்னீரின் துளியோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    பூவின் தளிரோ பன்னீரின் துளியோ

                        எனை ஆளும் மனுவேலனோ

                        வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ

                        புது வாழ்வின் விடி வெள்ளியோ

                        விண்ணின் தேவன் பாலனாய்

                        வந்தால் ஏழை மடி தாங்குமோ ஒ (2)

 

1.         பஞ்சணை இல்லை தொட்டிலும் இல்லை

            மாளிகை அரண்மனை மாடங்கள் இல்லை

            முன்னணை தொட்டில் புள்ளணை மெத்தை

            கந்தை துணியில் துயில்கின்ற முல்லை

            கன்மணியே! என் தவமே!!

            விடிகாலை அழகே விழி மூடிடு

 

2.         வானகம் உன்னை வாழ்த்திடும் கண்ணே

            வையக இருள் நீக்கும் விடிவெள்ளி மீனே

            புண்ணியம் ஏதும் செய்தேனோ நானே

            நீ எந்தன் மடி மீது மகனாகத்தானே

            என்னுயிரே! என் தவமே!!

            விடிகாலை அழகே விழி மூடிடு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...