13 March 2023

உன்னத தேவனுக்கு ஆராதனை

உன்னத தேவனுக்கு ஆராதனை

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          உன்னத தேவனுக்கு ஆராதனை

          மகத்துவ ராஜனுக்கு ஆராதனை

            சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை

            எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

 

                        அல்லேலூயா பாடி துதிப்போம்

                        எங்கள் இயேசு ராஜனை

                        வாழ்த்திப் போற்றுவோம் - 2

 

1.         பிதாவாம் தேவனுக்கு ஆராதனை

            குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை

            ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை

            எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

 

2.         அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்

            அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்

            கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்

            கன்மலை மேல் உயர்த்தினீர் ஆராதிப்போம்

 

3.         பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்

            பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்

            அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்

            பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம்

 

4.         வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்

            வாக்குமாறா நல்லவரை ஆராதிப்போம்

            விண்ணப்பத்தை கேட்டவரை ஆராதிப்போம்

            விடுதலை தந்தவரை ஆராதிப்போம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...