23 March 2023

புலம்பலை ஆனந்தக் களிப்பாக்கினீர்

புலம்பலை ஆனந்தக் களிப்பாக்கினீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          புலம்பலை ஆனந்தக் களிப்பாக்கினீர்

            புதுப்பாடல்களை என் நாவில் தந்தீர்

 

                        என்றும் நன்றி சொல்லித் துதிப்பேன்

                        இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன்

 

1.         கைதூக்கி எடுத்தீரே

            கண்ணீரைத் துடைத்தீரே

 

2.         அழுகையோடு அயர்ந்தேன்

            மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர்

 

3.         மாறாத உம் தயவால்

            என்னையும் வாழ வைத்தீர்

 

4.         பெலவீன நேரங்களில்

            புதுப்பெலன் தந்தீரையா

 

5.         கூப்பிட்ட நேரங்களில்

            என் குரல் கேட்டீரையா

 

6.         சந்தோஷ கீதங்களை

            என் நாவில் தந்தீரையா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...