காலையில் எழுந்ததும் கர்த்தரைத் துதிப்பேன்

காலையில் எழுந்ததும் கர்த்தரைத் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          காலையில் எழுந்ததும் கர்த்தரைத் துதிப்பேன்

            கருத்தாய் வேதத்தை தியானம் செய்வேன்

            பாஸ்ட்டா குளிச்சி பாஸ்ட்டா கிளம்பி

            கரெக்டான டைமுக்கு காலேஜ் போவேன்

                        நான் இயேசுவின் பிள்ளை (4)

 

1.         பைக்கில் நார்மல் ஸ்பீடுல போவேன்

            ட்ராபிக் ரூல்ஸ்ச பாலோ பண்ணுவேன்

            சப்ஜெக்டில் டிஸ்டின்ங்சன் எடுப்பேன்

            மொத்தத்தில் நல்ல நேம் எடுப்பேன்

                        நான் இயேசுவின் பிள்ளை (4)

 

2.         அன்பு காட்டுவேன் பேரன்ஸ்கிட்ட

            ஒபே பண்ணுவேன் அவர்கள் சொல்லை

            ப்ரண்ட்ஸ்ஸிப்பில் உண்மையாய் இருப்பேன்

            வீணானதை உதறித் தள்ளிடுவேன்

                        நான் இயேசுவின் பிள்ளை (4)

 

3.         ப்ரி டைம் புல்லா ப்ரேயர் பண்ணுவேன்

            பாவப்பட்டோருக்கு ஹெல்ப்பு பண்ணுவேன்

            இயேசுவை எல்லோருக்கும் சொல்வேன்

            அவர் அன்பினை என் லைப்பில் காட்டிடுவேன்

                        நான் இயேசுவின் பிள்ளை (4)

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு