இனி புதுமை நாடு நம் தமிழ்நாடு

இனி புதுமை நாடு நம் தமிழ்நாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          இனி புதுமை நாடு நம் தமிழ்நாடு

            நம் இயேசுவினாலே ஆசீர்வாதமான தமிழ்நாடு - (2)

                        நம் ஜெபத்தால் நம் துதியால்

                        நம் இயேசுவால் ஆசீர்வாதமான தமிழ்நாடு

                        ஆசீர்வாதமான தமிழ்நாடு - (2)

 

1.         மது பானம் இல்லை தமிழ்நாடு

            போதை இல்லாத தமிழ்நாடு - (2)

            லஞ்சம் இல்லடா தமிழ்நாடு

            கூழல் இல்லாத தமிழ்நாடு - (2)

 

2.         படுகோலை இல்லா தமிழ்நாடு

            விபத்து இல்லா தமிழ்நாடு - (2)

            வருமை இல்லாத தமிழ்நாடு

            வேற்றுமை இல்லாத தமிழ்நாடு - (2)

 

3.         செல்வம் செழிக்கும் தமிழ்நாடு

            நீதி நிரைந்த தமிழ்நாடு - (2)

            நேர்மை பெருகிய தமிழ்நாடு

            வசனம் நிறைந்த தமிழ்நாடு - (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு