23 March 2023

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

                        நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

 

1.         மலர்களை படைத்தவரே நமஸ்காரமே

            மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே

 

2.         புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே

            போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே

 

3.         எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே

            எகிப்தை வென்றவரே நமஸ்காரமே

 

4.         வெற்றியை தருபவரே நமஸ்காரமே

            பற்றியே எரிபவரே நமஸ்காரமே

 

5.         எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே

            யெகோவா தெய்வமே நமஸ்காரமே

 

6.         எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே

            எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே

 

7.         குருடரை தொட்டவரே நமஸ்காரமே

            வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே

 

- பால் தங்கையா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...