16 March 2023

வானம் மீதிலே என் மன்னன் வருவார்

வானம் மீதிலே என் மன்னன் வருவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   வானம் மீதிலே என் மன்னன் வருவார்

                        மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்வார்

                        நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன்

                        என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்

 

1.         துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை

            பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை

            தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்

            என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்

 

2.         நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்

            நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்

            தூதர்கள் போல நானும் இருப்பேன்

            என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...