23 March 2023

ஜெயித்தாரே ஜெயித்தாரே சாத்தானை ஜெயித்தாரே

ஜெயித்தாரே ஜெயித்தாரே சாத்தானை ஜெயித்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஜெயித்தாரே ஜெயித்தாரே சாத்தானை ஜெயித்தாரே

          ஜெயத்தாரே ஜெயித்தாரே மரணத்தை ஜெயித்தாரே

 

                        வானகத்தோர் பூதலத்தோர்

                        எல்லா முழங்கால் முடங்கிடுமே

                        வானகத்தோர் பூதலத்தோர்

                        எல்லா நாவும் அறிக்கையிடும்

 

1.         நமக்கு எதிராய் எழுதப்பட்ட

            கையெழுத்தை குலைத்தாரே

            சத்துருவின் கையிலிருந்து

            நம்மை விடுதலையாக்கினாரே

 

2.         எல்லா இடங்களிலம் நம்மைக் கொண்டு

            வெற்றி சிறக்க பண்ணுகிறார்

            மரண வாசலை எடுத்துவிட்டு

            ஜீவ வாசலை கொடுத்துவிட்டார்

 

3.         மரண பயத்தில் இருந்த நம்மை

            முற்றிலும் விடுதலையாக்கினாரே

            மரணத்தின் கூரை சிலுவையிலே

            உடைத்து ஜெயித்து எழுந்தாரே

 

4.         ஜீவனுள்ள கல்லாய் மாற்றி

            மகிமையின் ஆலயம் கட்டுகிறார்

            இந்த கல்லில் மோதுகிறவன்

            நொறுங்கி நொறுங்கி போவானே           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...