16 March 2023

உன்னத தேவன் உன்னுடன் இருக்க

உன்னத தேவன் உன்னுடன் இருக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

1.       உன்னத தேவன் உன்னுடன் இருக்க

            உள்ளமே கலங்காதே

            அவர் உள்ளவரே என்றும் நல்லவரே

            நன்மைகள் குறையாதே

 

2.         பாவத்தில் இருந்த உன்னை

            பரிசுத்தமாக்கினாரே

            தாழ்மையில் கிடந்த உன்னை

            தம் தயவால் தூக்கினாரே                    

 

3.         அந்நாளில் தம் பாதம்

            அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்

            அனாதையாய் திரிந்த

            அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார்        

 

4.         இயேசு உன் முன் நடந்தால்

            நீ யோர்தானைக் கடந்திடலாம்

            விசுவாசம் உனக்கிருந்தால்

            அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...