28 March 2023

எதை நோக்கிச் செல்கிறாயோ

எதை நோக்கிச் செல்கிறாயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    எதை நோக்கிச் செல்கிறாயோ

                        என் இளைய சமுதாயமே

            நிரந்தரம் இல்லா வாழ்க்கையில்

            நிரந்தரம் இல்லா எதையும்

            நீ தூக்கிச் செல்கிறாயோ

                        எது நிரந்தரம் எது நிரந்தரம்

                        எது நிரந்தரம் எது நிரந்தரம்

 

1.         நிரந்தரம் என்றால் நிலைவரம்

            நிலைவரம் என்றால் நிச்சயம்

            நிச்சயம் என்றால் சத்தியம்

            சத்தியமே என்றும் நிரந்தரம்

                        எதை நோக்கிச் செல்கிறாயோ

                        எது நிரந்தரம் சத்தியம் நிரந்தரம்

                        எது நிரந்தரம் சத்தியம் நிரந்தரம்

 

2.         நிரந்தரம் என்றும் அழியாது

            என்றுமே அழிக்க முடியாது

            சத்தியமே என்றும் ஜெயம் பெறும்

            சத்திய வாழ்க்கையே நிரந்தரம்

                        எதை நோக்கிச் செல்கிறாயோ

                        எது நிரந்தரம் இது நிரந்தரம்

                        எது நிரந்தரம் இது நிரந்தரம்

 

3.         இயேசுவின் கிருபை நிரந்தரம்

            இயேசுவின் மகிமை நிரந்தரம்

            இயேசுவின் தயவு நிரந்தரம்

            இயேசுவின் ஆசிகள் நிரந்தரம்

                        எதை நோக்கிச் செல்கிறாயோ

                        இது நிரந்தரம் இயேசுவே நிரந்தரம்

                        இது நிரந்தரம் இயேசுவே நிரந்தரம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...