உள்ளம் மகிழ் கூட்டத்தில்

உள்ளம் மகிழ் கூட்டத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உள்ளம் மகிழ் கூட்டத்தில்

            புல் நிறைந்த தோட்டத்தில்

            நானும் இன்று கண்டேனே

            சந்தோஷம் தான் கொண்டேனே

 

                        குட்டி ஆடு துள்ளிட

                        கூட்டம் என்ன சொல்லிட

                        கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்

                        வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே

                        ஓ வந்தேனே வந்தேனே பாட வந்தேனே

 

1.         மேய்ப்பர் கேட்ட செய்தியை

            நானும் இங்கே கேட்டேனே

            மேய்ப்பர் கூட்டம் போலவே

            நானும் அங்கே போகிறேன்

 

2.         சின்ன இயேசு பாலகன்

            தூங்கும் கோலம் கண்டு நான்

            சிந்தை மகிழ் கொள்ளுவேன்

            சொல்லி நானும் பாடுவேன்

 

3.         நல்ல மேய்ப்பர் இவர் தான்

            நன்றாய் ஆளப் போகிறார்

            நம்மை இன்றே தருவோம்

            நன்மை கோடி பெறுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு