இயேசுவே தேவன் என் நண்பரே

இயேசுவே தேவன் என் நண்பரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   இயேசுவே தேவன் என் நண்பரே

                        இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே

                        என் மணவாளன் என் நேசமானவர்

                        ஆத்ம நேசர் லீலி புஷ்பமே

 

1.         மதுரமே எந்தன் இயேசுவே

            உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்

            சாரோனின் ரோஜாவும் நீரே

            என் இயேசுவே என் ஜோதியே அன்பரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு