16 March 2023

துக்கங்களை கண்ட நாட்களுக்காய்

துக்கங்களை கண்ட நாட்களுக்காய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   துக்கங்களை கண்ட நாட்களுக்காய்

                        மகிழ்ச்சியை காணச் செய்திடும்

                        துன்பங்களை சகித்த நாட்களை

                        கர்த்தாவே நினைத்தருளும்

                        அடிமையை நினைத்திடும் ஆண்டவரே

                        ஆசீர்வதித்திடும் ஆரூயிரே

 

1.         இவ்வுலக வாழ்வுதான் நிலையில்லையே

            உம்மோடு வாழ்வதே நிலையானதே

            உயிரோடு இருக்கும் வரையில்

            உறங்காமல் காத்திடுவீர்

 

2.         அன்னாளின் துக்கம் நீக்கி ஆசீர்வதித்தீர்

            ஆகாரின் கண்ணீர் கண்டு ஆறுதல் செய்தீர்

            இப்போது எனது துக்கம்

            சந்தோஷமாக மாற்றுமே


                        Thukkangkalai kanda natkalukkai

                        Makizhchsiyai kanach seithidum

                        Thunpangkalai sakiththa natkalai

                        Karththavae nenaiththarulum

                        Adimaiyai nenaiththidum Andavarae

                        Asirvathiththidum aruyirae

 

1.         ivvulaka vazhvuthan nelaiyillaiyae

            Ummoadu vazhvathae nelaiyanathae

            Uyiroadu irukkum varaiyil

            Urangamal kaththiduveer

 

2.         Annalin thukkam neekki Asirvathiththeer

            Aakarin kanneer kandu aruthal seitheer

            ippoathu enathu thukkam

            Santhoashamaka matrumae

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...