20 March 2023

இந்தியாவை நேசிப்போம் இதயம்

இந்தியாவை நேசிப்போம் இதயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இந்தியாவை நேசிப்போம்

          இதயம் தொட்டு சொல்லுவோம்

            இமயம் முதல் குமரிவரை

            இயேசு நாமம் உயர்ந்திடுவோம்(2)

                        Jesus Loves India So We Love India (2)

                        We Love India So We Love India (2)

 

1.         வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம்!

            உருவாக்குவோம்!!

            வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் - 2

            சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்

            சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம்

                        Jesus Loves India So We Love India (2)

                        We Love India So We Love India (2)

 

2.         அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்௧

            வாழ்ந்து காட்டுவோம்!!

            அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம் - 2

            தீயவரை நல்வழியில் வாழ சேய்குவோம்

            தூய்மையான நாடு என்று நாம் கனவு காணுவோம்

                        Jesus Loves India So We Love India (2)

                        We Love India So We Love India (2)

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...