18 March 2023

அப்பா உம் கிருபைகளால்

நிஜீ.கீதங்கள்:781

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அப்பா உம் கிருபைகளால்

                        என்னை காத்துக் கொண்டீரே

                        அப்பா உம் கிருபைகளால் என்னை

                        அணைத்துக் கொண்டீரே

 

1.         தாங்கி நடத்தும் கிருபையிது

            தாழ்வில் நினைத்த கிருபையிது

            தந்தையும் தாயும் கைவிட்டாலும்

            தயவாய் காக்கும் தேவ கிருபை - அப்பா

 

2.         வியாதியின் நேரத்தில் காத்த கிருபை

            விடுதலை கொடுத்த தேவ கிருபை

            சூழ்நிலைகள் மாறினாலும்

            மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - அப்பா

 

3.         கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை

            கண்ணீரை மாற்றின தேவ கிருபை

            தடைகள் யாவையும் உடைத்து எறிந்து

            வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை - அப்பா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...