31 March 2023

ஒரு கோடி ராகங்கள் உருவாகும் கானங்கள்

ஒரு கோடி ராகங்கள் உருவாகும் கானங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஒரு கோடி ராகங்கள் உருவாகும் கானங்கள்

          எல்லாமே உமக்காகத்தான் - என்

            இயேசையா எல்லாமே உமக்காகத்தான்

           

                        உருவாகும் கானங்கள்

                        உம்மைப் போற்றும் கீதங்கள்

                        வழிந்தோடும் என் வாழ்வில் தான் - ஆறாக

 

1.         இன்னிசை கீதங்கள் உமக்காகத் தான்

            இணையில்லா நாமங்கள் உமக்காகத்தான்

            புது பாடல் பாடி நான் புகழ்ந்திடும்

            பாடல்கள் உமக்காகத் தான்

 

2.         நாளொன்று பிறந்தாலும் உமக்காகத்தான்

            நலம் ஒன்று வந்தாலும் உமக்காகத் தான்

            என் வாழ்வின் நாட்களில்

            நீர் செய்த நன்மைகள் அனைத்தையும்

            படைக்கிறேன் உமக்காகத் தான்

 

3.         என் ஜீவன் வாழ்வதும் உமக்காகத் தான்

            ஜீவனின் பெலனெல்லாம் உமக்காகத் தான்

            என் ஜீவ நாட்களில் நான் செய்யும் யாவிலும்

            புகழ்ச்சியும் மகிமையும் உமக்காகத் தான்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...