16 March 2023

உம்மை மறவேன் நான்

உம்மை மறவேன் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உம்மை மறவேன் நான்

                        என இயேசைய்யா உம்மை மறவேன் நான்

                        என் தாழ்வினில் என்னை நினைத்தீரே

                        என் ஏசைய்யா உம்மை மறவேன் நான்

 

1.         என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள்

            ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலைய்யா

 

2.         ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்

            கன்மலையும் மீட்பரும் நீர்தானைய்யா

 

3.         தனித்த வேளையில் தாய் போல தேற்றினீர்

            தள்ளாடின முழங்கால்களைத் திடமாக்கினீர்

 

4.         கண்ணீரின் பாதையில் கலங்கிடும் வேளையில்

            கரம் பிடித்தென்னை நீர் அணைத்தீரய்யா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...