13 March 2023

இயேசு எனக்கு ஜீவன் அவர் நாமம்

இயேசு எனக்கு ஜீவன் அவர் நாமம்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          இயேசு எனக்கு ஜீவன்

            அவர் நாமம் பலத்த துருகம்

            என் ஜீவ காலம் அவரை பாடுவேன்

 

                        இயேசுவே எனக்கு தேவன்

                        இயேசுவே எனக்கு ஜீவன்

                        இயேசுவே எனக்கு மீட்பர்

                        இயேசுவே எனக்கு ராஜன்

                        என் ஜீவ காலம் அவரை பாடுவேன்

 

1.         சர்வ வல்ல தேவன் புவிதனிலே வந்தீர்

            சகலத்தையும் நீரே நலமாக்கி வைத்தீர்

            சர்வ வல்ல தேவன் நீர் தானே

            நீர் எனக்காக ஜுவன் தந்தீரே

 

2.         மகிமை நிறைந்த தேவன் மனதினிலே வந்தீர்

            மகிமையினால் என்னை

            மகிழ்ச்சியாக மாற்றி விட்டீரே

            பூரண அழகும் நீர் தானே

            என்னை புதிதாக மாற்றி விட்டீரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...