23 March 2023

துக்கம் எல்லாம் மாற்றிடுவார்

துக்கம் எல்லாம் மாற்றிடுவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   துக்கம் எல்லாம் மாற்றிடுவார்

                        துயரம் எல்லாம் மாற்றிடுவார்

                        மாற்றுவார் இயேசு மாற்றுவார்

                        மாறிடும் எல்லாம் மாறிடும்

 

1.         துன்பம் கண்ட நாட்களுக்கு

            மேலாக உன்னை மகிழ்ச்சியாக்குவார்

            இழந்துபோன நன்மையெல்லாம்

            இரட்டிப்பாக தந்திடுவார்

 

2.         எல்லாம் எதிராய் இருந்தாலும்

            சூழ்நிலைகள் மாறினாலும்

            தோற்றுப்போன இடங்களெல்லாம்

            ஜெயத்தை தந்து நடத்திடுவார்

 

3.         மனிதர்கள் எல்லாம் கைவிட்டாலும்

            முடிந்துபோன வாழ்க்கையானாலும்

            குனிந்து நடந்த இடங்களெல்லாம்

            நிமிர்ந்து நிற்க செய்திடுவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...