16 March 2023

நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்

நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்

            கை விடாமலே காத்து நடத்துவார்

            கண்மணிப் போல் காப்பார்

            கண்ணீரெல்லாம் துடைப்பார்

            கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)

 

                        மாயையே இந்த உலகம் மாயையே

                        மாயையே உலகில் எல்லாம் மாயையே

                        போதுமே இயேசு ஒருவர் போதுமே

                        போதுமே இயேசு மட்டும் போதுமே (2)

 

1.         கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே

            கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)

            உலக பாடுகள் உலக வேதனை (2)

            இயேசு வந்தால் தீருமே

            இயேசு வந்தால் மாறுமே - நல்ல நண்பன்

 

2.         ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே

            சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)

            சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)

            உன்னை விட்டு போகுமே

            உன்னை விட்டு விலகுமே - நல்ல நண்பன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...