13 March 2023

நான் நானாகவே வந்திருக்கிறேன்

நான் நானாகவே வந்திருக்கிறேன்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   நான் நானாகவே வந்திருக்கிறேன்

                        உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

                        நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

                        உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

 

1.         யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே

            நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே

            ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே

            தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே

            நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்

 

2.         மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே

            மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே

            எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே

            எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே

            நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...