16 March 2023

என் வாழ்வின் வசந்தம் இளமை

என் வாழ்வின் வசந்தம் இளமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    என் வாழ்வின் வசந்தம் இளமை

                        அதில் இயேசு வந்தால் புதுமை

                        இனி தனிமை உலகில் இல்லை

                        ஆகா வாழ்க்கை இனிமை இனிமை

 

1.         தீய நோக்கம் நிறைந்த சிந்தை

            பாவப் பழக்கம் தந்தது நிந்தை

            என்னைத் தூய்மை ஆக்கிய விந்தை

            இயேசு இரத்தம் செய்த புதுமை

 

2.         பணி ஜீவியம் வாழ்வின் தூய்மை

            பணி செய்ய துடிக்கும் தாழ்மை
            என்னை அழகு செய்யும் வேளை

            இயேசு இரத்தம் செய்த புதுமை

 

3.         தேசம் எங்கும் துணிந்து செல்வேன்

            இயேசு வருவார் வாசல் திறப்பார்

            சிலுவை அன்பை சுமந்து செல்வேன்

            இயேசு தேவன் மகிமைப் படுவார்

           

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...