இந்த ராத்திரி காலந்தன்னிலும்
இந்த
ராத்திரி
காலந்தன்னிலும்
எந்தன்
காவலன் இயேசுவே!
சொந்தமாய்
என்னை மீட்ட நாயகன்
சந்ததம் என்னைக்
காக்கிறார்
1. சோதனை
தனில் காக்கும்
நாயகன்
சோதனை
வென்ற இயேசுவே!
போதனையற்ற
லோகந்தன்னிலே
போதனை
செய்து காக்கிறார்
2. சாத்தான்
செய்பல துன்பநேரத்தில்
சேர்த்தனைக்கும்
என் இயேசுவே
சாத்தான்
சோதனை யாவும் வென்றவர்
காக்கிறேன்
என்ற வாக்குண்டே!
3. தீமை
செய்பல லோகமக்களின்
தீமை
நேரத்தில் காக்கிறார்
தீமையற்ற
மெய் பாக்கியமுள்ள
நாளுக்கென்றென்னை
காக்கிறார்
4. கண்மனியைப்போல்
காக்கும் நாயகன்
விண்மணி
எந்தன் இயேசுவே
மண்ணில்
உள்ள நான் விண்மணியாக
தன்னொளி
எனக்கருளுவீர்
5. தன்னந்தனித்த
பாவியாம்
உன்மை
தரணியில்
கெஞ்சி நிற்கிறேன்
சின்னஞ்
சிறிய தாசனாம்
என்னை
மன்னன்
இயேசுவே நோக்குவீர்
6. தூங்கிடாமலே
காக்கும் நாயகன்
தூயவர்
எங்கள் இயேசுவே
ஏங்கிடாமலே
இந்த லோகத்தில்
தாங்கியே
என்னைக் காத்திடும்
7. ஆறு மூன்று
பேர் சிறையின்
மத்தியில்
அரியர்
காவலன் இயேசுவே
அன்பன்
பேதுரு ஆறுதல்
பெற
அதிசயம்
செய்த நாயனே
8. பாதி
ராத்திரி
பாடிப்போற்றவே
பவுசளித்த
என் இயேசுவே
பாதி
ராத்திரி
நானும் பாடிட
பவித்திரம்
தந்து காத்திடும்
9. இந்த
ராத்திரி
உந்தன் மார்பினில்
மைந்தனாய்
தூங்கத் துணை
செய்வீர்
நன்று
காலையில் நான்
விழித்தும்மை
தொண்டு
செய்திட அருள்
செய்வீர்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment