இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று

இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று

                        சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

                        மலை மேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

                        ஆலயம் கட்டுவோம் ஆசிர் பெருவோம்

 

1.         ஏற்றக் காலம் இதுவே அவர் பணி செய்யவே

            வழிகளை சிந்திப்போமோ விரைந்து செயல்படுவோம்

            கர்த்தர் வீடு பாழாகுதே கருத்தாய் உழைத்திடுவோம்

                        கொடுத்துக் கட்டுவோம் ஜெபித்துக் கட்டுவோம்

                        உழைத்துக் கட்டுவோம் உயர்வை அடைவோம்

 

2.         அதிகமாய் எதிர்ப்பார்த்தோம் கொஞ்சம்தானே வந்தது

            புசித்தும் திருப்தி இல்லையே பூரண பலி இல்லையே

            வறட்சியை வருவித்தாரே வார்த்தைக்கு செவிக்கொடுப்போம்

                        கொடுத்துக் கட்டுவோம் ஜெபித்துக் கட்டுவோம்

                        உழைத்துக் கட்டுவோம் உயர்வை அடைவோம்

 

3.         திராட்சை கனி இல்லையே ஆஸ்தி பேரு இல்லையே

            கைகளின் வேலைகள் எல்லாம் கர்த்தர் அழித்தாரே

            மனதை திருப்பிடுவோம் பலனை தந்திடுவார்

                        கொடுத்துக் கட்டுவோம் ஜெபித்துக் கட்டுவோம்

                        உழைத்துக் கட்டுவோம் உயர்வை அடைவோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு