16 March 2023

ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்

ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்

            இயேசுவின் அருளால் ஜெயித்திடுவேன்

            சாதிப்பேன் நான் சாதிப்பேன்

            இயேசுவின் ஆசியால் சாதிப்பேன்

 

                        பயப்படேன் நான் பயப்படேன்

                        இயேசு என்னோடுடிருப்பதால் பயப்படேன்

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

                        இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்             

 

1.         ஞானத்தை தந்திடுவார் இயேசு

            பூரண ஞானத்தை தந்திடுவாரே

            ஞாபகம் தந்திடுவார் இயேசு

            நல்ல ஞாபகம் தந்திடுவாரே

 

2.         படிப்பதில் உதவிடுவார் இயேசு

            பாடத்தில் கடினங்கள் நீக்கிடுவாரே

            பரீட்சையில் உதவிடுவார் இயேசு

            மேன்மை வெற்றியும் தந்திடுவாரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...