30 March 2023

எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          எப்போதும் என் முன்னே

            உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

            என் மேய்ப்பர் நீர்தானையா

            குறை ஒன்றும் எனக்கில்லையே

 

                        என் நேசரே என் மேய்ப்பரே

                        எப்போதும் நீர்தானையா

                        என் முன்னே நீர்தானையா

 

1.         உம் இல்லம் ஆனந்தம்

            பரிபூரண ஆனந்தம்

            பேரின்பம் நீர்தானையா

            நிரந்தர பேரின்பமே - என் நேசரே

 

2.         என் இதயம் மகிழ்கின்றது

            உடலும் இளைப்பாறுது

            எனைக் காக்கும் தகப்பன் நீரே

            பரம்பரைச் சொத்தும் நீரே

 

3.         என் செல்வம் என் தாகம்

            எல்லாமே நீர்தானையா

            எனக்குள்ளே வாழ்கின்றீர்

            அசைவுற விடமாட்டீர்

 

4.         கல்வாரி எனக்காக

            காயங்கள் எனக்காக

            திரு இரத்தம் எனக்காக

            சிந்தியே ஜீவன் தந்தீர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...