ஆவியான
தேவனே
உம்மை நோக்கி பார்க்கிறேன்
நீரே எந்தன் புகழிடமே
உம்மையன்றி யார் துணை-ஐயா
உம்மையன்றி யார் துணை
1. நோய்
நொடிகள் வந்தாலும் மருத்துவராய்
இருந்தீரே
எந்தன் தேவனே
நானே
உந்தன் பரிகாரி என்றீரே எந்தன் தேவனே
தூயாவியே
இப்போ வாருமே
2. தோல்விகள்
ஏராளம் வந்தாலும்
நேசர்
உம்மை விடாமல் பற்றிக்கொள்ள
கிருபை
தாரும் தேவனே மாறிடா என் நேசரே
தூயாவியே
என்னில் வாருமே
3. இயேசுவே
நீர் எம்மை தேற்றிட வாரும்
இந்த
வேளை எங்கள் மத்தியிலே
இதயம்
கொண்டு ஏங்கியே காத்திருக்கும் எங்களை
தூயாவியால்
இன்று நிரப்புவீர்!
No comments:
Post a Comment