14 March 2023

மலைகளெல்லாம் வழிகளாக்குவார் உன்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார் உன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

          உன் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்

                        கலங்காதே திகையாதே

                        நிச்சயமாகவே முடிவு உண்டு

 

            ஆபிரகாமின் தேவன் - அவர் ஈசாக்கின் தேவன்

            யாக்கோபின் தேவன் - அவர் நம்முடைய தேவன்

 

1.         பெரிய பர்வதமே எம் மாத்திரம்

            செருபாபேல் முன்னே சமமாகுவாய் (2)

            முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே

            இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம்

 

2.         பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்

            உன்னதமானவரை

            துதியாலே உயர்த்திடுவோம்

            வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே

            இரும்புத் தாழ்வாளை முறித்திடுவாரே

 

3.         தடைகளை உடைப்பவர் நம் முன்னே போவார்

            ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே

            வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்

            இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...