28 March 2023

நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா

நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          நிம்மதி தரும் தெய்வமும் நீர்தானய்யா

            நிம்மதியின் யேசுவும் நீர்தானய்யா

                        என் நினைவெல்லாம் அறிந்திருக்கிறீர்

                        என் நிலமையெல்லாம் புரிந்திருக்கிறீர்

 

1.         துன்பம் வந்த வேளையில் துணையானீரே

            துயரம் வந்த வேளையிலே பெலனானீரே - 2

 

2.         கருணையின் உள்ளமும் நீர்தானய்யா

            உம் கருணையால் நானும் வாழ்கிறேனையா - 2

 

3.         என்னிலே ஒளியாக வந்தீரய்யா

            நீர் தங்கும் ஆலயமாய் மாற்றினீரையா - 2

 

4.         அமைதியில்லா வாழ்வினில் அமைதி தந்தீரே

            அன்பு காட்டி அரவணைத்து பாட வைத்தீரே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...