16 March 2023

கன்மலையே உந்தன் பாதம் ஜெபிப்பேன்

கன்மலையே உந்தன் பாதம் ஜெபிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கன்மலையே உந்தன் பாதம் ஜெபிப்பேன்

            கண்ணீர் வேளை உந்தன் பாதம் அழுவேன்

            சோகம் வரும் போது துன்பம் வரும் போது

            முழங்காலில் ஜெபித்து துதிப்பேன்

 

                        என் இயேசுவே ஜெபம் கேளுமே

                        ஆறுதல் இன்று நீர் தாருமே

 

1.         வல்லவராம் இயேசு பாதம் அழுவேன்

            அற்புதங்கள் எந்தன் வாழ்வில் பெறுவேன்

            முழங்காலில் நின்று தரிசனம் காண்பேன்

            பரலோக அனுபவம் பெறுவேன்

 

2.         அக்கினியாய் அவர் பாதம் ஜெபித்து

            சாத்தானின் வல்லமையை கட்டுவேன்

            உயிருள்ள தேவன் எந்தன் துணை உண்டு

            ஜெபம் மூலம் வெற்றி பெறுவேன்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...