18 March 2023

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

                        மேலே வானத்திலும் கீழே பூமியிலும்

                        உமக்கொப்பான தேவன் இல்லை

 

1.         வானத்தையும் பூமியையும்

            உண்டாக்கின தேவன்

            நட்சத்திரங்களை பெயர்

            சொல்லி அழைத்த தேவன்

                        உமக்கு சிலைகள் இல்லையே

                        உம் கையில் ஆயுதம் இல்லையே

 

2.         பூமியின் தூளை மரக்காலால்

            அளந்த தேவன்

            காற்றையும் தம் வார்த்தையால்

            அடக்கின தேவன்

                        உமக்கு சிலைகள் இல்லையே

                        உம் கையில் ஆயுதம் இல்லையே

 

3.         மண்ணினாலே என்னையும்

            உருவாக்கின தேவன்

            தன் சுவாசத்தால் ஜீவனை

            கொடுத்த தேவன்

                        உமக்கு சிலைகள் இல்லையே

                        உம் கையில் ஆயுதம் இல்லையே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...