16 March 2023

இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா

இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                        இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா?

                        என் உடலை உண்டு உயரமாட்டாயா?

                        குருதி அருந்தி திருந்த மாட்டாயா?

                        என் குருதி அருந்தி திருந்த மாட்டாயா?

                        என்னை போல வாழ மாட்டாயா?

 

 

1.         கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்ட சொன்னேன்

            தீமை செய்தால் நன்மை செய்ய சொன்னேன்

            இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன்?

            வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன்.

 

2.         பணிவிடை பெற அன்பு பணியை செய்ய சொன்னேன்

            தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதி என்றேன்.

            இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன்?

            உன்னை வாழ செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன்.

 


                        Ithai en ninaivai seiya maataya?
                        En udalai undu uyara maataya?
                        Kuruthi arunthi thiruntha maataya?
                        En Kuruthi arunthi thiruntha maataya?
                        Ennai pola vaazha maataya?


1.         Kannathil arainthaal kannathai kaata sonnen
            Theemai seithal nanmai seiya sonnen
            Itharku mel naan enna ketkindren?
            Verum vaarthai alla vazhthum kaati viten

 

2.         Panividai pera anhu paniyai seiya sonnen
            Thazhchi kondal uyarvu uruthi endren

            Itharku mel naan enna ketkindren?
            Unnai vazha seiya vaazhthum kaati viten.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...