என்னில் எழுந்த யேசுவிற்கே

என்னில் எழுந்த யேசுவிற்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என்னில் எழுந்த யேசுவிற்கே

                        ஆராதனை ஆராதனை (2)

                        நன்மைகள் செய்த இராஜாவிற்கே

                        நன்றி நன்றி நன்றிப் பலி (2) - என்னில்

 

1.         எம்மாவு ஊரிலே அப்பத்தை

            உடைத்து கண்கள் திறந்தவரே

            பார்வை வேண்டும் உம்மைப் பார்க்க

            உயிருள்ள உந்தன் பலிதனிலே (2)

                        ஆராதனை ஆராதனை (2)- என்னில்

 

2.         கானாவூரிலே தண்ணீரை எடுத்து

            திராட்சை இரசமாக்கினீர்

            குறையுள்ள என் வாழ்வை ஏற்பீரையா

            சுவை உள்ள இரசமாய் மாற்றிடுவீர் (2)

                        ஆராதனை ஆராதனை (2) - என்னில்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு