இயேசுவைத் துதியுங்கள் என்றும்

இயேசுவைத் துதியுங்கள் என்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசுவைத் துதியுங்கள்

                        என்றும் இயேசுவைத் துதியுங்கள் - 2

                        மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை

                        என்றென்றும் துதியுங்கள் - 2 - இயேசுவைத்

 

1.         ஆற்றலும் அவரே அமைதியும் அவரே

            அன்பரைத் துதியுங்கள்

            சர்வ வல்லமையும் பொருந்திய நமது

            இயேசுவைத் துதியுங்கள் - 2 - இயேசுவைத்

 

2.         ஆவியின் அருளால் தாவி நமை சேர்த்தத்

            தலைவரைத் துதியுங்கள்

            நீதிவழி நின்ற நேர்மை வழி சென்ற

            நேசரைத் துதியுங்கள் - 2 - இயேசுவைத்

 

3.         பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றிய

            பரமனைத் துதியுங்கள்

            சாபம், வியாதிகள் சிலுவையில் சுமந்த

            கர்த்தரைத் துதியுங்கள் - 2 - இயேசுவைத்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு